இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் செயற்பாடுகள்
அமரர் சிவகுருநாதர் ஞாபகார்த்தமாக எமது சங்கத்தினால் 4வது முறையாக நடாத்தப்படும் கரப்பந்தாட்ட தொடரின் 4வது தெரிவு ஆட்டத்தின் 5சுற்றுக்களின் முதல் 2 சுற்றுக்களை பன்னாலை கணேசன் தம்வசபடுத்திய போதும் அடுத்த இரு சுற்றுக்களையும் கலையரசி தம்வசபடுத்த ஆட்டம் பரபரப்படைந்தது! வெற்றியைத்தீர்மானிப்பதற்கான இறுதிச்சுற்றில் தனது அபராமான ஆட்டத்தினால் 15:10. என்ற புள்ளி அடிப்படையில் கணேசனை வீழ்த்தி காலறுதிக்குள் நுழைந்தது தொண்டமனாறு கலையரசி!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.